Browsing Tag

#எய்தவன்

‘எய்தவன்’ – விமர்சனம்

கலையரசன் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘எய்தவன்’. திறமை இருந்தும், தகுதி இருந்தும் தன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் எந்தளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவரது அண்ணன், தங்கை, அப்பா, அம்மா…

எதிபார்ப்பைக் கிளப்பும் ‘எய்தவன்’ ரிலீஸுக்கு ரெடி

டிஜிட்டல் வரவால் கோடம்பாக்கமே குப்பைக் கிடங்காக மாறியதால் சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டராக உயிர் கொடுக்கும் சில படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. துருவங்கள்…