Browsing Tag

#உதயநிதி ஸ்டாலின்

குடியரசு தினத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் ‘நிமிர்’ படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்து வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே…

தமன்னாவை விடாத தேசிய விருது இயக்குனர்

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப் பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. முதல் படத்திலிருந்து இவரின் படங்களுக்கு ஏதேனும் ஒரு டிபார்ட்மெண்டில் தேசிய விருது கிடைத்து விடும். ‘தர்மதுரை’ நூறு நாட்கள் ஓடி…

கவனமாக கனமான கதைகளை தேர்ந்தெடுக்கும் உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அவர் நடித்த படங்களில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தவிர வேறெந்த படங்களும் ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போனார் அவர். ஆனால் ஒரு விஷயம் அவருக்குப் பிடிபட்டது. அவர் நடித்த…

மோகன்லால் வெளியிட்ட உதயநிதியின் புதிய பட தலைப்பு

மலையாளத்தில் ஃபகத் பாசில் நடித்து மிகப் பெரிய வெற்றியையும், விமர்சகர்களிடம் பாராட்டையும் பெற்ற படம்தான் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தைத்தான் இயக்குனர் பிரியதர்ஷன் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ளார். குற்றாலம் மற்றும் அதன் சுற்று…

ரஜினியை நக்கலடித்த பார்த்திபன் – ரசிகர்களுக்கு விளக்கம்

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜின் அப்பாவாக பார்த்திபன் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபனிடம்,…

”டைரக்ஷ்னா, நானா…?!” – தெறித்து ஓடும் உதயநிதி ஸ்டாலின்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவிருக்கும் படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தளபதி…

உதயநிதி படத்திற்கு வசனம் எழுதி, வில்லனாகவும் நடிக்கும் சமுத்திர கனி

கடைசியாக நடித்து வெளிவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகம் கொடுப்பதுபோல் வந்ததுதான் இயக்குனர் பிரியதர்ஷனின் அழைப்பு. மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின்…

நிவேதா பெத்துராஜின் தந்தை பார்த்திபனா…? அதிர்ச்சி தகவல்

‘அட்டக்கத்தி’ தினேஷ் ஜோடியாக ‘ஒருநாள் கூத்து’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்ப் பெண்ணான இவருக்கு முதல் படமே ஹிட் படமாக அமைந்தது. அவரது சிறந்த நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருக்கு பட…

உதயநிதி ஸ்டாலினின் முன்னாள் காதலி இவரா…

கடைசியாக வெளிவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் அபார தோல்விக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு ‘பொதுவாக எம் மனசுத் தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ என இரண்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன. இந்நிலையில் அவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘மகேஷிண்டே…

‘’தமிழ் சினிமாவில் தமிழ் பெண்ணாக சாதிப்பேன்’’ – நிவேதா பெத்துராஜ் சபதம்

‘ஒருநாள் கூத்து’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ். விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்த இப்படத்தில் நிவேதா பெத்துராஜின் நடிப்பும் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினுடன்…