Browsing Tag

#இறுதிச் சுற்று

சற்குணம் இயக்கும் ஹாலிவுட் ஸ்டைல் படத்தில் மாதவன்

‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ படங்களின் அமோக வெற்றிகளுக்குப் பிறகு மிகக் கவனமாக கதைகளை கேட்டு வந்தார் மாதவன். இந்நிலையில் ‘களவாணி’ சற்குணம் சொல்லிய கதை ஒன்று மிகவும் பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டார் மாதவன். இந்தப் படம் முழுக்க…

மாறிப்போன மாதவன் சுவாரஸ்யமான ‘3 இடியட்ஸ்’ பின்னணி

ஒரு காலத்தில் அதாவது மாதவன் பிசியாக இருந்த காலத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை எப்படியெல்லாம் படுத்தி எடுப்பார் என்று வடபழனி உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் தெரியும். இயக்குனர்களை நாய் மாதிரி காக்க வைப்பது முதல் நாயைக்…

‘’என் சேலை பத்தாயிரம் முறை நழுவி கீழே விழுந்திருக்கிறது’’ – ரித்திகா சிங்

‘இறுதிச் சுற்று’ என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ‘பச்சக்’ என்று பசையாக ஒட்டிக் கொண்டவர்தான் ஹீரோயின் ரித்திகா சிங். பாக்சிங் சாம்பியனாக பெறாத புகழை சினிமாவில் பெற்ற அவர் தற்போது நடித்து வெளிவரவிருக்கும் படம்தான் ‘சிவலிங்கா’.…

அக்கா அனுஷ்காவுடன் மோதும் தங்கை ரித்திகா சிங்

பிரபல குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங் மாதவன் நடித்த ‘இறுதிச் சுற்று’ படத்தில் அறிமுகமாகி, விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ஹிட்டடிக்க, வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. தற்போது அவர்…