Browsing Tag

அஜித்

அஜித்தின் விஸ்வாசத்தில் ‘தீரன்’ வெற்றிப் பட நடிகர்

‘விவேகம்’ தோல்விக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம்தான் ‘விஸ்வாசம்’. இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க வேண்டியிருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின்…

முதலில் சிரஞ்சீவி அப்புறம்தான் அஜித் நயன்தாரா முடிவு

‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ என தொடர்ந்து தனி  ஆவர்த்தனம் செய்து வருகிறார் நயன்தாரா. படங்களும் வெற்றி அடைவதால் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கமர்ஷியல் வழக்கமான ஹீரோயினாகவும் நடித்து…

ஸ்ரீதேவி 16-ஆம் நாள் நினைவஞ்சலி… அஜித்-ஷாலினி கலந்து கொண்டனர்!

நடிகை ஸ்ரீதேவி சில தினங்களுக்கு முன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதகாக சென்ற போது அங்கு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மறைவு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.…

ரோபோ சங்கருடன் காமெடி செய்யும் அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படமான ‘விஸ்வாசம்’ படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படம் ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்று கமர்ஷியல் கலவையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யோகிபாபு, தம்பி ராமையா போன்ற…

‘வாலி’ கால கெட்டப் – விருந்து வைக்கும் ‘விஸ்வாசம்’ அஜித்

‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற இரண்டு ஹிட் படங்களையும், ‘விவேகம்’ என்ற ஒரு தோல்விப் படத்தையும் கொடுத்த அஜித் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம்தான் ‘விஸ்வாசம்’. ஏற்கனவே ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக் அஜித் ரசிகர்களுக்கே…

பிரபுதேவாவையும் நயன்தாராவையும் ஒன்று சேர்ப்பாரா ‘தல’ அஜித்

பிரபுதேவாவும் நயன்தாராவும் தீவிரமாகக் காதலித்து திருமணம் வரை சென்று பிறகு பிரிந்துவிட்டார்கள். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கிறார். பாலிவுட்டிலிருந்து இப்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கும் பிரபுதேவா அஜித்தை…

‘’விஸ்வாசம் ட்ராப்பா…?’’ – உண்மை நிலவரம் இதுதான்

‘வீரம்’, ‘வேதாளம்’ என்று தொடர் ஹிட்டுகளை கொடுத்த அஜித் சிவா கூட்டணி ‘விவேகம்’ தோல்வியையும் கொடுத்தது. இதனால் மீண்டும் ஹிட் கொடுக்க இக்கூட்டணி இணைந்துள்ளது. இசையமைப்பாளராக இமானும், ஹீரோயினாக நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.…

‘’விஸ்வாசம் பேய் படமா…? அடப் போங்கப்பா’’ – சலித்துக் கொள்ளும் இயக்குனர் தரப்பு

வாரமானால் வெள்ளிக்கிழமை அன்று எதாவது ஒன்று அல்லது இரண்டு பேய் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருந்தன. சில மாதங்களாகத்தான் அந்த நிலை மாறியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’ படமே முதலில் ஒரு பேய்ப் படமாகத்தான் உருவாகி வருகிறது என்று…

‘’தலயா தளபதியா…?’’ – என்ன முடிவு எடுப்பார் ‘தீரன்’ வினோத்

‘விவேகம்’ தோல்வியை சரிக்கட்ட மீண்டும் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்று பல யூகங்கள் இருந்து வந்தன. ஆனால் ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்…

அஜித்தை இயக்கப் போகும் அடுத்த டைரக்டர் இவர்தான்… #Exclusive

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான வேலைகளும் துவங்கப்பட்டுள்ளதாம். விவேகம் படத்திற்கு முன்பே, அஜித்திடம் சதுரங்க…