|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
தமிழ் சினிமா இதுவரை...
1.
எம்.ஜி.ஆர்
காதல் வாகனம் (ஒரு பாடல் காட்சியில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக)
2.
சிவாஜி
குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
3.
ரஜினிகாந்த்
தர்மயுத்தம். பணக்காரன், (ஆனால் மீசையுடன்)
4.
ஜெமினிகணேசன்
ஐந்துலட்சம், மாமன் மகள்.
5.
ஜெய்சங்கர்
முடிசூடா மன்னன்
6.
ரவிச்சந்திரன்
அப்பா-அம்மா, காதலிக்க நேரமில்லை
7. சிவக்குமார்
தங்கத்திலே வைரம்
8. நாகேஷ்
அதே கண்கள், தெய்வமகன் உள்பட பல படங்கள்
9. சோ
நான் யார் தெரியுமா, எங்கமாமா, ரோஜாவின் ராஜா, ஒளிவிளக்கு, கண்ணத்தொறக்கணும் சாமி.
10. தேங்காய் சீனிவாசன்
இதயக்கனி
11. சந்திரபாபு
அன்னை, புதையல், வாலிப விருந்து, உள்பட பல படங்கள்
12. ஒய்.ஜி.மகேந்திரன்
சூரப்புலி
13. அன்னை, புதையல், வாலிப விருந்து, உள்பட பல படங்கள்
தூங்காத கண்ணொன்று ஒன்று, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது(மீசையுடன்)
14. பிரபு
அதிசய பிறவிகள் (மீசையுடன்)
15. கார்த்திக்
வாலிபமே வாவா, அதிசயபிறவிகள் (மீசையுடன்)
16. கமல்ஹாசன்
பேர் செல்லும் பிள்ளை (மீசையுடன்) ஹரேராதா ஹரே கிருஷ்ணா மீசையுடன்) யாத்கார் (மீசையுடன்) அவ்வை சண்முகி, தசாவதாரம் (வயதான கிழவி)
17. விஜயகாந்த்
திருமூர்த்தி (மீசையுடன்)
18. விஜய்
பிரியமானவளே (மீசையுடன்)
19 விக்ரம்
கந்தசாமி
20. சத்யராஜ்
மாமன் மகள், பிரம்மா
21. சரத்குமார்
கட்டபொம்மன்
22. பார்த்திபன்
சுகமான சுமைகள்
23. பிரசாந்த்
ஆணழகன்
24. ஆர்,சுந்தர்ராஜன்
காந்தி பிறந்தமண்
25. கவுண்டமணி
கீதாஞ்சலி, நாட்டாமை, பிரம்மா
26. செந்தில்
கோயம்புத்தூர் மாப்ளே உள்பட பல படங்கள்
27. வடிவேலு
பாட்டாளி, மற்றும் பல படங்கள்
28. லூஸ்மோகன்
காலம் மாறுது
29. குமரிமுத்து
முள் இல்லாத ரோஜா, கீதாஞ்சலி
30. சின்னிஜெயந்த்
புத்தம் புது பயணம் (மீசையுடன்)
31. வையாபுரி
துள்ளாத மனமும் துள்ளும்
32. பிரபுதேவா
இந்து, காதலன்(மீசை, தாடியுடன்)
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter