|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
தமிழ் சினிமா இதுவரை...
2009-ம் ஆண்டு திருமணம் செய்தவர்கள்

இஷா கோபிகர் - டிம்மி நரங்க்

பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர்-டிம்மி நரங்க் 28-11-09 அன்று திருமணம் நடந்தது.

நடிகை
28-11-09

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் மும்பை அருகே உள்ள கந்த்லாவில் நேற்று திருமணம் நடந்தது.

நடிகை
22-11-09

ஸ்ரீதேவி-ராகுல்

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும், ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

நடிகை
18-06-09

ஜெயம் ரவி - ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் சென்னையில் நடந்தது.

நடிகர்
04-06-09

நிஷால் சந்திரன்- காவ்யா மாதவன்

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜும்,சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ரேவதியும் காதலித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

நடிகை
05-01-09

கிரிஷ் - சங்கீதா

நடிகை சங்கீதா, பாடகர் கிரிஷ் திருமணம் திருவண்ணாமலையில் நடந்தது.

நடிகை
01-01-09
     
     
     
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter