|
ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர் |
ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்)
அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி |
|
ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை |
வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர் |
|
ராகவன்
சுங்க இலாகா அதிகாரி |
ஆனந்தராஜ்
சாராய வியாபாரம் |
|
சிவக்குமார்
ஓவியர் |
ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர் |
|
ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம் |
நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா |
|
கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ் |
பாண்டியன்
வளையல் கடை |
விஜயகாந்த்
அரிசி கடை
|
ராஜேஷ்
பள்ளி ஆசிரியர் |
ஆர்.சுந்தர் ராஜன்
-பேக்கிரி கடை
|
பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி |
பாக்யராஜ்
ஜவுளிக்கடை
|
அஜீத்
டூ வீலர் மெக்கானிக் |
ரகுவரன்
உணவு விடுதி
|
பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர் |
அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட்
|
பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர் |
டெல்லி கணேஷ்
ராணுவ வீரர்
|
மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட் |
பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட்
|
புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர் |
கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர்
|
சாருஹாசன்
வக்கீல் |
விசு
டி.வி.எஸ்.பணியாளர்
|
தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர் |
மோகன்
வங்கி ஊழியர்
|
ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங் |
எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர் |
தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி |
பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை |
ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர் |
பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர் |
கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர் |
முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட்
|
நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ் |
கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி
|
வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட் |
சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர்
|
சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம் |
இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
|
ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர் |
டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர் |
டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர் |
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்
|
டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்) |
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன்
|
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன் |
|
பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர் |
|