|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
  
2009-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
17.

விஷ்ணுவர்தன்

நடிகர் விஷ்ணுவர்தன் காலமானார். இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்
29-12-2009
16.

வி.என்.சுந்தரம்

பழம்பெரும் நடிகர் வி.என்.சந்தரம் காலமானார்.

நடிகர்
15-12-2009
15.

எஸ்.வரலட்சுமி

பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமி (84) காலமானார்.

நடிகை
22-08-2009
14.

தேவநாராயணன்

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து மற்றும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு வசனகர்தாவான தேவநாராயணன் (வயது 84) காலமானார்

வசனகர்தா
07-08-2009
13.

முரளி

பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் முரளி மாரடைப்பால் காலமானார்.

நடிகர்
06-08-2009
12.

ராஜன்.பி.தேவ்

வில்லன் நடிகர் ராஜன்.பி.தேவ் மரணம்.

நடிகர்
29-07-2009
11.

டி.கே.பட்டம்மாள்

பிரபல கர்னாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள்(90) காலமானார்.

பாடகி
16-07-2009
11.

எஸ்.குமார்

பட அதிபரும், திரைப்பட நடிகருமான எஸ்.குமார் காலமானார்.

பட அதிபர் மற்றும் நடிகர்
02-06-2009
10.

எஸ்.என்.வசந்த்

நடிகர் எஸ்.என்.வசந்த் காலமானார்.

நடிகர்
13-05-2009
9.

பொன்னியின் செல்வன்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் காலமானார்.

பாடலாசிரியர்
08-05-09
8.

கே.பாலாஜி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜி(வயது 74) காலமானார்.

நடிகர்
02-05-09
7.

ராம்போ ராஜ்குமார்

பிரபல தமிழ் திரைப்பட சண்டை பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்(வயது 49).

சண்டை பயிற்சியாளர்
26-04-09
6.

எம்.கே.தர்மலிங்கம்

பழம் பெரும் நடன இயக்குநர் எம்.கே.தர்மலிங்கம் காலமானார்.

நடன
இயக்குநர்
22-03-09
05

ஓமகுச்சி நரசிம்மன்

பிரபல நகைச்சுவை நடிகர் ஓமகுச்சி நரசிம்மன் காலமானார்.

நடிகர்
12-03-09
04

கதிரொளி

தமிழ் திரையுலக இயக்குநர் கதிரொளி காலமானார்.

இயக்குநர்
05-03-09
03

நிர்மலம்மா

தெலுங்கு மற்றும் தமிழ் நடிகை நிர்மலம்மா மரணம்.

நடிகை
20-02-09
02

நாகேஷ்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் காலமானார்

நடிகர்
31-01-09
01.

எம்.ஜி.சி.சுகுமார்

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் காலமானார்.

நடிகர்
01-01-09
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter