|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
தமிழ் சினிமா இதுவரை...
எம்.ஜி.ஆர்
ராஜாதேசிங்கு, கலைஅரசி, விக்ரமாதித்தன், நாடோடிமன்னன், ஆசைமுகம், எங்கவீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், மாட்டுக்காரவேலன், நீரும்நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன் (3 வேடங்கள்), பட்டிகாட்டு பொன்னையா, சிரித்து வாழ வேண்டும், நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நேற்று இன்று நாளை, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் (9 வேடங்கள்).
சிவாஜி
உத்தம புத்திரன், பலே பாண்டியா (மூன்று வேடங்கள்), நவராத்திரி(ஒன்பது வேடங்கள், திருவிளையாடல்(ஐந்து வேடங்கள்), சரஸ்வதிசபதம், எங்க ஊர் ராஜா, தெய்வ மகன் (மூன்று) கவுரவம், சிவகாமியின் செல்வன், என் மகன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி, திரிசூலம் (மூன்று வேடங்கள்), ரத்த பாசம், எமனுக்கு எமன், விஸ்வருபம், மாடி வீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா.
கமல்ஹாசன்
தசாவதாரம் (10 வேடங்கள்) ,பார்த்தால் பசி தீரும் (மாஸ்டர் கமல்), சட்டம் என் கையில், கடல் மீன்கள், சங்கர்லால், து£ங்காதே தம்பி து£ங்காதே, ஒரு கைதியின் டைரி, மங்கம்மா சபதம், கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், யே தோ கமல் ஹோ கயா (இந்தி), அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன் (ட), மைக்கேல் மதன காமராஜன் (4 வேடங்கள்), இந்தியன், ஆளவந்தான்.
ரஜினிகாந்த்
மூன்று முகம்(3 வேடங்கள்), ஜானி ,தில்லுமுல்லு, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, ஜான், ஜானி ஜனார்த்தனன்(3 வேடங்கள் இந்தியில்), தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, அதிசயப்பிறவி, முத்து, அருணாச்சலம்.
சத்யராஜ் உலகம் பிறந்தது எனக்காக, வில்லாதி வில்லன் (3 வேடங்கள்), அமைதிப்படை, சேனாதிபதி, பெரிய மனுசன், லூட்டி.
விஜயகாந்த் உழவன் மகன், நல்லவன், சிறையில் பூத்த சின்ன மலர், தர்மம் வெல்லும். வானத்தைப்போல, கண்ணுப்பட போகுதய்யா, ராஜநடை, தவசி.
பிரபு தராசு, காவலன் அவன் கோவலன், சத்தியவாக்கு.
பாக்யராஜ் அவசர போலீஸ் 100.
மோகன் தீராத விளையாட்டுப்பிள்ளை.
சரத்குமார் நாட்டாமை, நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம், நட்புக்காக, அரசு, திவான்.
பிரபுதேவா மிஸ்டர் ரோமியோ, நாம் இருவர் நமக்கு இருவர்.
அர்ஜூன் கர்ணா.
பிரசாந்த் ஜீன்ஸ்.
அஜீத் வாலி, வில்லன்.அட்டகாசம்,வரலாறு,பில்லா 2008
விஜய் அழகிய தமிழ்மகன்
விவேக் நாம் இருவர் நமக்கு இருவர்
கார்த்திக் ஆயிரம் நிலவே வா, காத்திருக்க நேரமில்லை, சின்ன ராஜா.
செந்தில் கூலி, நாளைய செய்தி.
கவுண்டமணி நாட்டாமை, கூலி.
நாசர் ஜீன்ஸ்.
முரளி புதிர், ரத்னா.
டி.ஆர்.மகாலிங்கம்
மச்சரேகை.
எஸ்.பாலச்சந்தர்
இது நிஜமா.
எம். கே.ராதா
அபூர்வ சகோதரர்கள்.
எம்.ஆர்.ராதா
பலே பாண்டியா.
ஜெமினி கணேசன்
மனம் போல் மாங்கல்யம், சங்கமம், மங்கம்மா சபதம், நான் அவனில்லை.
எஸ்.எஸ்.ஆர் மணிமகுடம்.
ரவிச்சந்திரன்
பணக்காரப்பிள்ளை.
என்.டி.ராமாராவ்
சண்டிராணி.
ஜெய்சங்கர் இரவும் பகலும், பஞ்சவர்ணக்கிளி, துணிவே துனை, மகனே நீ வாழ்க.
எம்.ஆர்.ஆர்.வாசு:
சொர்க்கம் (5 வேடங்கள்).
முத்துராமன்
குலகவுரவம் (3வேடங்கள்).
சிவக்குமார் ராமன் பரசுராமன், மேட்டுப்பட்டி மிராசு.
விஜயன் கண்ணாடி.
பி.யு.சின்னப்பா உத்தமபுத்திரன், ஜகதலபிரதாபன் (5வேடங்கள்).
ஏ.வி.எம்.ராஜன் தரிசனம்.
மணிவண்ணன் உள்ளத்தை அள்ளித் தா.
நம்பியார் ரகசிய போலிஸ் 115.
ஆர்.எஸ்.மனோகர் சொர்க்கம் (2 வேடங்கள்).
நாகேஷ் நான், அனுபவி ராஜா அனுபவி.
சந்திரபாபு சபாஷ் மீனா.
சோ ரோஜாவின் ராஜா (3 வேடங்கள்), தங்கபதக்கம்.
எம்.ஆர்.ஆர்.வாசு சொர்க்கம்(5 வேடங்கள்).
மு.க.முத்து பிள்ளையோ பிள்ளை.
நடிகைகள்
எம்.எஸ்.சுப்புலட்சுமி பக்த குசேலா.
டி.ஏ.மதுரம் பைத்தியக்காரன்.
சரோஜாதேவி விகலங்கரை விளக்கம்.
சாவித்திரி காத்திருந்த கண்கள்.
கே.ஆர்.விஜயா இதயகமலம்.
ஜெயலலிதா யார் நீ, லட்சுமி, விஜயா, அடிமைப்பெண்.
சவுக்கார் ஜானகி காவியத்தலைவி.
வாணிஸ்ரீ வாணி ராணி, இருளும் ஒளியும்.
மனோரமா பத்து மாத பந்தம்( 3 வேடங்கள்).
சச்சு சொர்க்கம்(5 வேடங்கள்).
தேவிகா வானம்பாடி, நெஞ்சம் மறப்பதில்லை.
சுமித்ரா கடவுள் அமைத்த மேடை
ஸ்ரீதேவி வணக்கத்துக்குரிய காதலியே.
அம்பிகா தங்கமடி தங்கம், பேய் வீடு.
சில்க் சுமிதா சில்க் சில்க் சில்க்(3 வேடங்கள்).
ராதா சின்னப்பதாஸ்.
பானுப்பிரியா காவியத்தலைவன்.
á˜õC ñ£ò£ðü£˜ 1995.
ஐஸ்வர்யாராய் இருவர்.
சிநேகா பார்த்திபன் கனவு.
இரட்டை வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்
கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும்
குட்டிபத்மினி குழந்தையும் தெய்வமும்
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter