|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை:பழ.நெடுமாறன் - ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - ஈரோடு அருகே 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தாயும் குதித்து தற்கொலை - பிரபாகரனின் தாயார் மலேசியா சென்றார்: சிவாஜிலிங்கம் - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2010இன் சிறந்த அரசியல் தலைவர் விருது
   
போக்கிரி, சிவகாசி... பெண்சிங்கம்!
பொளந்து கட்டும் புது இயக்குனர்
காலையில் வந்த கார்த்திக்
கண்ணீர் விட்ட இயக்குனர்
நிர்வாண ரஜினி?
எந்திரன் படப்பிடிப்பில் பரபரப்பு
கதை எப்போ ரெடியாகும்?
கவுதம் மேனனுக்கு கிடுக்கிப்பிடி
Goripalayam - Movie Gallery
Garuda Yutham - Movie Trailer

நித்யானந்தர், மடத்தில் நடிகைகளை...



விவேக்கிடம்,
படத்துக்கு படம் மடத்தை பற்றி சொன்னீங்க, ஆனா நீங்களே நித்யானந்தபீடத்துக்கு நெருக்கமான ஆளாமே?

ஐயோ பாவம் நமீதா. சொந்த ஊரான சூரத்துக்கு போய் ஒரு வாரமாச்சு. இங்கே அவருக்கு துணையாக இருந்த ஒரே செல்ல நாய் கூஃபி திடீரென்று இறந்துவிட துக்கம் தாளாமல்தான் இந்த துயர பயணம். வேறு ஊருக்கு போனாலாவது நாய் பற்றிய சோகம் மறையுமே என்பதால்தான் இந்த ட்ரிப். சொல்ல முடியாது. இதற்காக இதுவரை தங்கியிருந்த வீட்டையே மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
 
காதை கிட்ட கொடுங்க... டாப் லெவல் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர ஆர்வம் காட்டிய த்ரிஷா, ஜீவாவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்கிறாராம். இதற்காக அவர் கேட்ட சம்பளம், வழக்கத்தை விட மேல்! சிம்பு, ஜீவா என்று இளவட்ட பசங்களை நோட்டம் விடுவதை பார்த்தால் த்ரிஷாவின் வயசு இன்னும் கூட குறையலாம்.

அமெரிக்காவில் ஒரு தங்கச்சி இருக்கிறார் சிடி புகழ் நடிகைக்கு. இங்கு பிரச்சனை பெரிதாகும் போல இருப்பதால் தன்னிடம் வந்துவிடும்படி அழைக்கிறாராம் அக்காவை. ஆனால் எல்லாவற்றையும் அந்த பரம்பொருளே சரி பண்ணிவிடுவார் என்று நம்புகிறார் நடிகை. அதனால் அமெரிக்க ட்ரிப்புக்கு அவசியம் இருக்காது போலிருக்கிறது.


.

பிரிமியர் ஷோ, லேட் நைட் பார்ட்டி என எங்கும் பார்க்க முடிந்த லட்சுமிராய் அந்த பழக்கத்தை விட்டொழித்திருக்கிறார். அதிசயமாக கலந்து கொண்டால்தான் அதற்கும் மரியாதை என்பதால்தான் இந்த முடிவாம்.

 

பல் டாக்டரின் மகளாக இருந்தாலும் சிரிப்பதற்கே அதிகம் யோசிக்கிறார் சதா. சக நடிகர்களிடம் கொஞ்சம் சிரித்து பேசினாலே, வேறு மாதிரி 'டீல்' பண்ணுகிறார்களாம். அதனால்தான் இப்படியரு முன்னெச்சரிக்கை!

 

நஞ்சுபுரம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினாலும், யாரும் அதே மாதிரி கேட்டு வீட்டு வாசலை மிதிக்காதீங்க என்று ஆவேசப்படுகிறார் அனுயா. நல்ல கதை என்றால் வில்லியாகவும் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்!

 

அடிக்கடி பார்த்த அதே டிரஸ்தான் அன்றைக்கும்! விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தேங்க்ஸ் மீட்டுக்கு வந்திருந்த த்ரிஷாவின் மேல்சட்டை ஒயிட். கீழே புளுக்கலர் ஜீன்ஸ். ஒரு கூடுதல் அட்ராக்ஷன், அவரது சிவப்பு நிற இடுப்பு கயிறு. (இது மேல போடுறதுங்க) மேல் சட்டை பட்டன்களில் இரண்டை திறந்துவிட்டிருந்தார் வேண்டுமென்றே. காற்றில் அது அவ்வப்போது அலைபாய, பலரது இதயங்களில் ரயின் என்ஜின் ஓடியது. சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்த த்ரிஷா அநியாயத்துக்கு கவர்ச்சியாக வந்திருந்தார். ஆனால் இந்த விழாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அடக்க ஒடுக்கம்? வேறொன்றுமில்லை, அன்று அவர் ஸோலோ கெஸ்ட். இன்றோ இவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய விவிஐபிகள் இருந்தார்கள். ஒருவேளை அதனால் இருக்குமோ?
 

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter