Browsing Category

Tamil News

குடித்துவிட்டு விழாவிற்கு வந்தாரா மா.கா.பா.ஆனந்த்…?

விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் மா.கா.பா.ஆனந்த். மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் அவர் தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஹீரோவானதைத் தொடர்ந்து சில தயாரிப்பாளர்கள்…

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ பாடல்கள் வெளியீடு

பல தடைகளை தாண்டி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரனிடமிருந்து பல கட்ட சிக்கல்களை தீர்த்துவிட்டு தானே கைப்பற்றிக் கொண்டார் உலக நாயகன் கமல்ஹாசன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு…

ராகவா லாரன்ஸுக்கு இளவரசியான காஜல் அகர்வால்

‘பாகுபலி 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் சரித்திரப் படங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக சுந்தர் சி ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சங்கமித்ரா’ எனும்…

தமன்னாவுடன் வெளிநாடு செல்லும் விக்ரம்

விக்ரமும், தமன்னாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தை சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கி வருகிறார். பைக் திருடனாக விக்ரமும், டாக்டராக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். படத்தின்…

மலேசியாவிலிருந்து திரும்பிய சிவகார்த்திகேயன், நயன்தாரா

‘ரெமோ’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை ‘தனி ஒருவன்’ மெஹா ஹிட்டுக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சினேகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட…

‘பாகுபலி’யை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகமெங்கும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் ‘பாகுபலி 2’ படத்தை ரசிகர்கள் ரசித்துப் பாராட்டினாலும், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தாலும் கூட சிலருக்கு பாகுபலி மேல் பாரபட்சமே இருக்கிறது. உதாரணமாக கமல்ஹாசன் ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றி…

இளையராஜா இசையில் சீனு ராமசாமி வைரமுத்து கூட்டணி சாத்தியமா

இன்று சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தனது 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்தின் மூலம் முதல் முதலாக ஹீரோ வாய்ப்புக் கொடுத்தவர் சீனு ராமசாமி. இந்த பாசப்பிணைப்பின் காரணமாக விஜய் சேதுபதியும், சீனு…

தாத்தா சிம்புவை லவ் பண்ணும் தமன்னா

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா சரண், தமன்னா, சனா கான் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்…

ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் கேரக்டரில் விஷால்

அறிமுகமான ‘செல்லமே’ முதல் ‘கத்திச் சண்டை’ படம் வரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார் விஷால். இந்தப் படங்களில் அவருக்கு மிகப் பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்த படம் பாலா இயக்கிய ‘அவன் இவன்’. இந்தப் படத்தில் ஒன்றறைக் கண் உடைய கதாபாத்திரத்தில்…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்போது ரிலீஸ்

செல்வராகவன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா காசண்ட்ரா, நந்திதா நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசை…