Browsing Category

Tamil News

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை

2.0 படத்தை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி படம் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளில்…

✍புரூஸ் லீ வாலிபர்களுக்கானது – ஜி.வி.பிரகாஷ

டார்லிங் பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல் லாபகரமான வசூல் ஆனதால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் - நடிகர் என்று இரட்டை வேடங்களில் பயணிக்க தொடங்கினார். புதிதாக படம் எடுக்க வரும்…

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்”

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை…

பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர்- விமர்சனம்

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து ரிலீஸுக்கு முன்பே…

‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும்”

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின்…

திருவெங்காடு சிவன் கோவிலை மையப்படுத்தும் “கூத்தன்” திரைப்படம்.

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக ‘கூத்தன்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், தன்னுடைய மகன் ராஜ்குமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து…

22 வயதில் நான் இப்படி இருந்தேனா என யோசிக்கிறேன்.எனக்கு பொறாமையாக இருக்கு.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த துருவங்கள் 16 படத்தின் 75து நாள் விழா சென்னையில் நடந்தது. நடந்தவிழாவில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்துகொண்டார் மற்றும் பேசினார் அப்போது அவர் கூறுகையில், கையில் ஸ்கிரிப்டுகளுடன் சுற்றிக்…

” வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை கருவியில் ஒலி எழுப்பி, புதிய…

சராசரியாக ஒரு வினாடிக்கு 35 தடவை தன்னுடைய டிரம்ஸ் வாசிக்கும் கோல்களால் ஒலி எழுப்பி, கின்னஸ் ரெக்கார்டில் புதிய சாதனையை படைத்து இருக்கிறர் சித்தார்த். இதற்கு முன் ஆஸ்திரேலிய டிரம்ஸ் கலைஞர் ஜார்ஜ் யூரோசெவிக் ஒரு நிமடத்தில் 1589 தடவை ஒலி…

“‘கட்டப்பாவ காணோம்’ படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக…

'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு…