Browsing Category

Tamil Movie Reviews

‘ரங்கூன்’ – விமர்சனம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி முதல் முதலாக இயக்கியிருக்கும் படம்தான் ‘ரங்கூன்’. இதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக், ஹீரோயினாக சனா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் துவக்கக் காட்சியிலேயே ‘சிவாஜி’…

‘ஒரு கிடாயின் கருணை மனு’ – விமர்சனம்

படத்தின் தலைப்பையும், போஸ்டர் டிசைனையும் பார்த்துவிட்டு, கூடவே உலக விழாக்களில் விருதுகளை குவித்த படம் என்ற தகவலும் தெரிந்துகொண்டு விட்டதால் ஏதோ டம்ளர் நிரம்ப நமக்கு கண்ணீரை வரவழைக்கும் கலைப்படமாக இருக்கும் என்று கனத்த மனதோடு படம் பார்க்க…

‘பிருந்தாவனம்’ – விமர்சனம்

‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற தரமான படங்களை இயக்கிய ராதா மோகனும், ‘மௌன குரு’, ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’ போன்ற நல்ல கதைப் படங்களை தேர்வு செய்யும் அருள்நிதியும் இணைந்திருக்கும் படம்தான்…

‘தொண்டன்’ – விமர்சனம்

அறிவுரை ப்ளஸ் அஹிம்சை அக்மார்க் சமுத்திர கனி படம்தான் இந்த ‘தொண்டன்’. சாகக் கிடப்பது எதிரியாக இருந்தாலும் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் வில்லனின் எதிரியின் உயிரைக் காப்பாற்றி,…

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – விமர்சனம்

ஹாரர் படம், காமெடி படம், ஹாரர் காமெடி படம், காமெடி ஹாரர் படம் என வெள்ளிக்கிழமையானால் ஹாரர் படமோ, காமெடி படமோ, இல்லை ஹாரர் காமெடி படமோ அல்லது காமெடி ஹாரர் படமோ ரிலீசாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் படங்களில் காமெடியோ அல்லது ஹாரரோ, ஹாரரோ…

‘எய்தவன்’ – விமர்சனம்

கலையரசன் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘எய்தவன்’. திறமை இருந்தும், தகுதி இருந்தும் தன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் எந்தளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவரது அண்ணன், தங்கை, அப்பா, அம்மா…

‘லென்ஸ்’ – விமர்சனம்

பொதுவாக ‘பஜனை’ என்றாலே பல விளக்குகளில் தீபம் ஏற்றி வெளிச்சம் ஜொலிக்க அனைவரின் முன்னிலையிலும் தீபாராதனை காட்டுவதுதான். இது ‘சாமி பஜனை’க்கு வேண்டுமானால் ஓகே. ஆனால் ஆண் பெண் மட்டும் நடத்தும் அந்தரங்க ‘பஜனை’க்கு டிம் லைட் வெளிச்சம் கூட வேண்டாம்…

‘பாகுபலி’ 2 – விமர்சனம்

பீடா விற்பவர் முதல் பிரதம மந்திரி வரை ‘’கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்...?’’ என்று இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் ஒருவழியாக வந்துவிட்டது. இந்திய இயக்குனர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார்…

‘நகர்வலம்’ – விமர்சனம்

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பாலாஜி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நகர்வலம்’. இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக தீக்ஷிதா மணிகண்டன் நடித்துள்ளார். மார்க்ஸ்…

‘கடம்பன்’ – விமர்சனம்

‘’காட்டை அழிப்பது நம் தாயின் கருவறைக்குள் இருந்துகொண்டே வயிற்றைக் கிழிப்பது போன்றது. அழிவு நமக்குத்தான்’’ என்ற கருத்தை வலியுறுத்துகிறான் ‘கடம்பன்’. கடம்பவனம் என்கிற மலைக்காட்டில் தான் உண்டு தன் இனம் என்று தன் மலைவாழ் மக்களோடு வாழ்ந்து…