Browsing Category

Tamil Movie Reviews

‘நகர்வலம்’ – விமர்சனம்

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பாலாஜி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நகர்வலம்’. இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக தீக்ஷிதா மணிகண்டன் நடித்துள்ளார். மார்க்ஸ்…

‘கடம்பன்’ – விமர்சனம்

‘’காட்டை அழிப்பது நம் தாயின் கருவறைக்குள் இருந்துகொண்டே வயிற்றைக் கிழிப்பது போன்றது. அழிவு நமக்குத்தான்’’ என்ற கருத்தை வலியுறுத்துகிறான் ‘கடம்பன்’. கடம்பவனம் என்கிற மலைக்காட்டில் தான் உண்டு தன் இனம் என்று தன் மலைவாழ் மக்களோடு வாழ்ந்து…

‘சிவலிங்கா’ – விமர்சனம்

லாரன்சின் ‘முனி’, ‘காஞ்சனா’வோடு பி.வாசுவின் ‘சந்திரமுகி’யையும் ஃப்ரண்டாக்கினால் ‘சிவலிங்கா’. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்படுகிறார் சக்திவேல் வாசு. ஆனால் கோர்ட்டில் அவர் தற்கொலைதான் செய்துள்ளார்…

‘ப.பாண்டி’ – விமர்சனம்

‘’ரிப்பேராயிருக்குற டேப் ரிக்கார்டு கூட எதுக்காச்சும் உதவும்... ஆனா ரிடையர் ஆன பெருசுங்கள வச்சு என்ன பண்ண முடியும்...? போடுற சோத்தத் தின்னுட்டு மூலைல உக்காந்திருக்க வேண்டியதுதான...’’ என்று வயதான தாய் தந்தையை இளக்காரமாக நினைத்து, சலித்துக்…

‘செஞ்சிட்டாளே என் காதல’ – விமர்சனம்

என்பது கால கட்ட சினிமாக்களில் ஹீரோ ஹீரோயினை காதலித்து ஏமாற்றும் கதைகளே நிறைய வந்தன. அந்த காலகட்ட உண்மை நிலவரம் அப்படித்தான் இருந்தன. ஆனால் காலம் மாறிப் போச்சு. இந்த காலத்துல அப்படியே உல்டாவாகத்தான் நடக்குது. இக்காலத்தில் பெண்கள் தன் காதலன்…

8 தோட்டாக்கள் – விமர்சனம்

பொதுவான நம்ம வீட்டுலயோ, ஆபிஸ்லயோ ஏதோ முக்கியமான பொருளோ, வேறு எதுவோ காணாம போனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் குடுப்போம். ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற சப் இன்ஸ்பெக்டரே ஒரு பொருள தொலைச்சுட்டாருன்னா...? அந்த முக்கியமான பொருள் எட்டு புல்லட்ஸ் லோடு…

‘காற்று வெளியிடை’ – விமர்சனம்

மணிரத்னம் ரசிகர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘தளபதி’, ‘இருவர்’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘குரு’ என மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படங்களால் தன்னைத் தொலைத்துவிட்டு அவரின் அடுத்த படம் எப்போது வரும் என ரசனைத்…

‘அட்டு’ – விமர்சனம்

வடசென்னையில் வாழும் ‘கோரிப்பாளையம்’ இளைஞர்களின் ‘சுப்ரமணியபுர’ துரோகக் கதையே ‘அட்டு’. அப்பா, அம்மா இல்லாமல் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் அட்டுவும், அவனது நண்பர்களும் ஒரு ஆயாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள். பிஞ்சிலேயே பழுத்த பழமாக, சிறு…

‘கவண்’ – விமர்சனம்

எத்தனையோ பேர மீடியா கிழிச்சதப் பாத்திருக்கோம், மீடியாவையே கிழிச்சுத் தொங்கவிட்டா அதுதான் ‘கவண்’. மீடியா மூலம் நாட்டில் எவ்வளவோ நல்ல ‘மாற்றங்களை’ கொண்டு வரலாம் என்று நினைக்கும் விஜய் சேதுபதி அதிலுள்ள ‘நாற்றங்களை’ பொறுக்க முடியாமல் பொங்கி…

‘டோரா’ – விமர்சனம்

வாரமானால் வெள்ளிக் கிழமை வருகிறதோ இல்லையோ பேய் படம் ஒன்று வந்துவிடுகிறது. இத்தனைக்கும் பேய் பட சீசன் எக்ஸ்பியர் ஆகப் போகிற ஸ்டேஜில்தான் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மாயா’ எனும் பேய் படம், பேய் சீசனை மீண்டும் ரெனிவல் ஆக்கியது. இந்நிலையில்…