Browsing Category

News

திருமணத்திற்குப் பிறகு ‘யூ டர்ன்’ அடிக்கும் சமந்தா

கன்னடத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசியா’ படத்தை இயக்கிய பவன் குமார் இரண்டாவதாக இயக்கிய படம்தான் ‘யூ டர்ன்’. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இந்தப் படமும் வெற்றிப் பெற்றதோடு விமர்சகர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப்…

‘ஒருநாள் கூத்து’ நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

வசூல் ரீதியாக சரியாகப் போகாவிட்டாலும் தரமான படம் என்ற பெயரைப் பெற்றுத் தந்ததுதான் ‘ஒருநாள் கூத்து’ படம். நல்ல படம் என்ற மவுத் டாக் பரவுவதற்குள் கருணையே இல்லாமல் தியேட்டரிலிருந்து உடனே தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். இப்படத்தின் மூலம்…

விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் – ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

நேற்று விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது. முதல் முறையாக இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை ‘தமிழுக்கு…

‘’அறிவில்லையா.?”’ – பத்திரிக்கையாளர்களை திட்டிய ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி நேற்று திருப்பதி கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய வந்தார். அதிகாலையில் சிறப்பு தரிசனம் முடித்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர். அவரிடம் சில கருத்துக்கள் கேட்க முற்பட்டனர். ஆனால்…

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இடையூறு செய்த சேரன் கோஷ்டி

சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் கதை கேட்காமல் தவிர்த்ததால் விஷால் மீது காழ்ப்புணர்ச்சியில் இருக்கும் சேரன் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கூட விஷாலை தோற்கடிக்கப் பிரயத்தனம் செய்தார். ஆனாலும் விஷாலே ஜெயித்தார். ஆர்.கே.நகர்…

‘’மீனவ மக்களின் போராட்டத்திற்குக் குரல் கொடுப்போம்’’ – ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து பல போராட்டங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஒகி புயலில் கடலில் மாட்டிக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவ மக்களை காப்பாற்ற…

ரஞ்சித்தை வாழ்த்திய இயக்குனர் சுசீந்திரன்

‘அட்டக் கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘கபாலி’ படத்திற்குப் பிறகு நிறைய மேடைகளில் தொடர்ந்து சாதிய அரசியல் பேசி வருபவர். இந்நிலையில் டிசம்பர் ௮ ஆம் தேதி இவரது பிறந்தநாள். தனது படங்களிலும் தொடர்ந்து சமூகக்…

‘’என் இயக்குனர் ஷங்கர் மாதிரி’’ – பெருமையில் பூரிக்கும் தயாரிப்பாளர்

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தொடர்ந்து தரமான கமர்ஷியல் படங்களை தந்து தமிழ் சினிமாவிற்கு தன்னால் முடிந்தளவுக்கு ஆக்சிஜன் தந்து கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவரின் தயாரிப்பில் தற்போது உருவாகி, ரிலீசிற்கு ரெடியாக…

அதர்வாவுடன் முதல் முறையாக ஜோடி சேரும் ஹன்சிகா

நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் வெற்றி அடைகிறதோ இல்லையோ உழைப்பதை மட்டும் நிறுத்தாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார் அதர்வா. 'செம போத ஆகாத', 'ருக்மணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்' மற்றும் 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து  வரும்…

பிரபல இசையமைப்பாளர் ‘அமரன்’ புகழ் ஆதித்யன் காலமானார்

9௦ களின் ஆரம்பத்தில் இளையராஜா தனது இசை ராஜாங்கத்தால் உச்சத்தில் இருந்த சமயம், ஏ.ஆர்.ரஹ்மான் என்ற புதிய இசைப்புயலின் இசையில் ரசிகர்கள் மயங்கிக் கிடந்த காலம். இந்த சமயத்தில்தான் கார்த்திக் நடிப்பில் கே.ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்து மெகா…