Browsing Category

News

இளையராஜா இசையில் சீனு ராமசாமி வைரமுத்து கூட்டணி சாத்தியமா

இன்று சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான ஹீரோவாகவும் வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தனது 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்தின் மூலம் முதல் முதலாக ஹீரோ வாய்ப்புக் கொடுத்தவர் சீனு ராமசாமி. இந்த பாசப்பிணைப்பின் காரணமாக விஜய் சேதுபதியும், சீனு…

தாத்தா சிம்புவை லவ் பண்ணும் தமன்னா

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா சரண், தமன்னா, சனா கான் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்…

ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் கேரக்டரில் விஷால்

அறிமுகமான ‘செல்லமே’ முதல் ‘கத்திச் சண்டை’ படம் வரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார் விஷால். இந்தப் படங்களில் அவருக்கு மிகப் பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்த படம் பாலா இயக்கிய ‘அவன் இவன்’. இந்தப் படத்தில் ஒன்றறைக் கண் உடைய கதாபாத்திரத்தில்…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்போது ரிலீஸ்

செல்வராகவன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா காசண்ட்ரா, நந்திதா நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசை…

ரெஜினாவிற்குக் குவியும் கிளாமர் வாய்ப்புகள்

‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ரெஜினா காசண்ட்ரா. அதன் பிறகு ‘அழகிய அசுரா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் ஓடாததால் குறும்படங்களில் கூட நடித்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள்…

ரசிகர்களுடன் சந்திப்பு நடத்திய கார்த்தி அரசியல் பிரவேஷமா…?

‘காற்று வெளியிடை’ படத்தின் தோல்விக்குப் பிறகு கார்த்தி நடித்துவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கார்த்தி. இடைவிடாமல் ஷூட்டிங்கில்…

மாஸ் ஹீரோக்களை மிரட்டிய நயன்தாராவின் ஆக்ஷன் அவதாரம்

ஏ. ஆர். முருகதாசின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கிய முதல் படம் ‘டிமாண்டி காலனி’. முதல் படத்திலேயே முத்திரைப் பதித்து கவனம் ஈர்த்தார். தற்போது அவர் அதர்வா, நயன்தாராவை ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்…

சந்தானத்தை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்த ஹீரோயின்

‘லொள்ளு சபா’ டிவி காமெடி தொடரில் அறிமுகமாகி, சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி, மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஹீரோவாக அவர் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும்…

கவர்ச்சியில் டாப் கியர் போடும் தமன்னா

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று ரசிகர்களை எச்சில் விழுங்க வைத்த தமன்னாவின் கவர்ச்சி என்றால் அது மிகையாகாது. நடிப்புத் திறமை இருந்தாலும் கூட தமன்னாவின் சினிமா கேரியரை உச்சத்திற்குக் கொண்டு போக…

கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சூர்யா

விஜய் டிவி நடத்தப் போகும் ‘பிக் பாஸ்’ போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் பிரபலமானாலும் தமிழில் ஈர்க்காது என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உலக நாயகன்…