Browsing Category

Exclusive

தெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடிவந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் உதவி இயக்குனராக சேர்ந்து, இயக்குனராகி வெற்றி பெற்று, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பிறகு ஹீரோவானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ என்ற ஹிட்…

மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஜோதிகா

‘காற்று வெளியிடை’ என்ற மரண ப்ளாப் படத்தைக் கொடுத்த மணிரத்னம் தனது அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கினார். ஒருவழியாக ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் தனது புதிய படத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நானி, ஃபகத் ஃபாசில்…

இயக்குனர் சுசீந்திரனின் காதல் காவியம் ‘ஏஞ்சலினா’

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போன மாதம் ‘அறம் செய்து பழகு’ என்ற அந்தப் படத்தின்…

‘’ஒரு ஆணிடமிருந்து இப்படியொரு கதையா…?’’ – நெகிழும் ஜோதிகா

சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு ‘36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ படங்களில் நடித்துள்ளார். ‘மகளிர் மட்டும்’ படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மாவும் ‘நாச்சியார்’…

‘’இது என் இந்தியா அல்ல’’ – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி கடுமையான கருத்துக்களை பதிவு செய்துவந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சில மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும்…

அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.…

உடல்நிலை பற்றிய வதந்தி வருத்தப்பட்ட எஸ்.பி.பி

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தனது இனிய குரலால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என எந்த பாரபட்சமே இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியவர், மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.…

இருபது வருட சாதனை சூர்யா மகிழ்ச்சி

சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா முதல் முதலாக அறிமுகமான படம் ‘நேருக்கு நேர்’. ஒரு சினிமா ஹீரோவுக்கே உரிய எந்த பயிற்சியும் இல்லாமல் அறிமுகமான சூர்யா கடும் சிரமங்களை சந்தித்தார். ‘’நடிக்கவே தெரியவில்லை’’ என்று அவமானப்படுத்தப்பட்டார். ஆனால்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘வேலைக்காரன்’

‘தனி ஒருவன்’ பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கி, சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடித்திருக்கும் படமான ‘வேலைக்காரன்’ படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக பட பூஜை அன்றே தெரிவித்தார்கள். பிறகு…

காப்பி சரித்திரத்தை கைவிடாத அட்லீ – நெட்டிசன்கள் கிண்டல்

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ‘ராஜாராணி’ என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள்…