Browsing Category

Exclusive

ரஜினியை வரவேற்கும் மாதவன்

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் முதல் முறையாக தனது அரசியல் பிரவேஷம் பற்றி வாய் திறந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும்…

விஜய் முருகதாஸ் படத்தைத் தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்களாகின. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. அட்லீ படத்தை முடித்துவிட்டு விஜயும், ‘ஸ்பைடர்’ படத்தை…

‘சாமி’ கூட்டணியை காலி பண்ணிய ‘சிங்கம் 3’

‘சேது’, ‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’, ‘தூள்’ என வெற்றிக் கொடி கட்டிப் பறந்த விக்ரமின் வெற்றிப் பயணத்தில் ‘சாமி’ படம் ஒரு வைர மகுடம். இந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். படத்தின் வேகமான திரைக்கதையும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், தெறிக்க விட்ட…

பிரபாஸுடன் ஜோடி சேரும் முகமூடி நாயகி

தமிழ் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன் நடிப்பில் வெளிவந்த படம்தான் 'முகமூடி'. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்து ஜீவாவின் சினிமா கேரியரையே ஆட்டம் காண வைத்தது. அப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் பூஜா…

‘’யார்தான் இந்த வாய்ப்பை தவற விடுவார்கள்…?’’ பிக் பாஸான உலக நாயகன்

நூறு ஆண்டுகள் இந்திய சினிமா வரலாற்றில் பாதியான ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஆட்சி செய்து வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் சின்னத்திரைக்கு தலைகாட்டியதில்லை. இத்தனைக்கும் எயிட்ஸ்…

விஜய் சேதுபதி படத்தின் ஹீரோயினாக சமந்தா ஆனால்…

‘கவண்’ வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் ஏராளம். இத்தனைக்கும் ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கிய ‘கருப்பன்’ படத்தையும் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குனர்…

அதர்வாவிற்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’ டீசர் வெளியீடு அறிவிப்பு

அருள்நிதியை வைத்து ‘டிமாண்டி காலனி’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்த படமாக அதர்வா, நயன்தாரா இருவரையும் வைத்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் அதர்வா, நயன்தாரா இருவரும் டிவின்ஸாக அதாவது…

ஸ்டண்ட் மாஸ்டரான டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா

மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ‘’ராஜா ராஜாதி ராஜா’’ என்ற பாடலில் ஒரு ஒரத்தில் நின்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்தான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா. பிறகு ஒவ்வொரு பாடலுக்கு மட்டும் சோலோவாக டான்ஸ் ஆடி, பிறகு…

சந்தானம் படத்தை நம்பும் தனுஷ் பட ஹீரோயின்

என்னதான் மும்பையில் இருந்து இறக்குமதியானாலும் அழகு மட்டும் இல்லாமல் திறமையும் இருந்தால்தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியும். அதே சமயம் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதும் உண்மை. அப்படி…

ரஜினி படத்திற்காக பாகுபலி குழுவை இணைத்துக் கொண்ட ரஞ்சித்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ‘கபாலி’ படத்திற்கு ஏகப்பட்ட ஓபனிங் இருந்தாலும் கலவையான விமர்சனங்களே வந்ததால் இந்தப்…