Browsing Category

Exclusive

அஜித்தைக் குறிவைக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி, இயக்குனராக அவதாரம் எடுத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன்பிறகு ஏனோ இரண்டாண்டுகள் இடைவெளி விட்ட சௌந்தர்யா தற்போது தனது அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நடித்த ‘வேலையில்லாப்…

சுசி லீக்ஸ் மேட்டர் – தனுஷை எரிச்சல் படுத்திய நிருபர்

சூப்பர் ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கஜோல், அமலா பாலுடன் நடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சென்சார் லேட்டாகும்…

‘’அரசியல்வாதிகளை நான் கவனித்துக் கொள்கிறேன்’’ – ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக தமிழக அமைச்சர்களை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். கமலுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்று அமைச்சர்கள் அமேச்சூர்களாகப் பேட்டிக் கொடுத்து தங்களை இன்னும் காமெடியன்களாக்கிக்…

மீண்டும் தியேட்டர்களில் குவியும் ரசிகர்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி.வரியால் மிகவும் பாதிக்கப்பட்டது சினிமா துறைதான். அதுவும் 28% வரி என்பது அதிகப் பளுதான். அதே சமயம் தமிழக அரசும் 3௦% கேளிக்கை வரி விதித்து அதற்கும் பஞ்சாயத்துப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே தியேட்டர்களில்…

சூர்யா பிறந்தநாள் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போஸ்டர் வெளியீடு

‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘24’ படங்களின் தோல்விகளுக்குப் பிறகு எப்படியாவது ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூர்யா ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும்…

மணிரத்னம் மாதவன் மீண்டும் இணையும் ‘அலைபாயுதே 2’

ஹிந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவனை தனது ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் மணிரத்னம். ‘அலைபாயுதே’ மெகா ஹிட்டானது மட்டுமில்லாமல் மாதவனுக்கு ஏராளமான பெண் ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.…

‘மீசைய முறுக்கு’ – விமர்சனம்

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ தமிழா. ஆனால் ஹீரோவாக மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் தானே செய்திருக்கும் படம்தான் ‘மீசைய…

‘விக்ரம் வேதா’ – விமர்சனம்

‘ஓரம்போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’ படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியின் இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘விக்ரம் வேதா’. விக்ரமாதித்யன் வேதாளம் புராணக் கதையை  அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை,…

பிறந்தநாள் கேக்கை மறைத்து வைத்த விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. மூன்று வேடங்களில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் மெயின் வில்லனாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறார். மெர்சல் படத்தின் டப்பிங்…

‘’சிம்பு தொழிலுக்கே உலை வச்சிருச்சே’’ – கலாய்த்த கஸ்தூரி

சிம்புவின் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவம் ஆகிவிட்டது அவரது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மோசமான தோல்வி. படத்தின் பெயருக்கு உல்டாவாக சிம்புவின் ரசிகர்களே சிம்புவை வெறுக்கும் அளவுக்கு மோசமான இமேஜை ஏற்படுத்திக் கொடுத்த…