மீண்டும் பிரபுதேவாவிடம் தஞ்சம் அடைந்த ஹன்சிகா

‘எங்கேயும் காதல்’ என்ற படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வாணியை அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. இந்தப் படம் படு தோல்வியடைந்த போதிலும் ஹன்சிகாவின் அழகும், கவர்ச்சியும் ரசிகர்களை கவர, அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ்,…

‘’நயன்தாரா நாலு ஆம்பளைக்குச் சமம் – புகழ்ந்த நடிகர்

‘குற்றப் பரம்பரை’ எனும் வரலாற்றுக் காவியத்தைப் படைத்த பிரபல எழுத்தாளரான வேல.ராமமூர்த்தி ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் நடிகரானார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இன்றுகூட ஏதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கில்தான் இருப்பார் என்று…

‘பாகுபலி’ வெற்றியால் புலம்பித் தள்ளிய தங்கர் பச்சான்

தரமான ஒளிப்பதிவாளராக இருந்து ‘அழகி’ என்ற தரமான படத்தை இயக்கி, தான் ஒரு தரமான இயக்குனரும்தான் என்று நிரூபித்தவர் தங்கர் பச்சான். ஆனால் நாளடைவில் பழைய மொந்தையில் பழைய கஞ்சியையே இவர் ஊற்றிக் கொண்டிருக்க தங்கரின் படங்கள் மக்களிடம் மவுசை…

‘பாகுபலி’ 2 – விமர்சனம்

பீடா விற்பவர் முதல் பிரதம மந்திரி வரை ‘’கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்...?’’ என்று இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் ஒருவழியாக வந்துவிட்டது. இந்திய இயக்குனர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார்…

பாட்ஷாவிற்குப் பிறகு மும்பை டானாக ரஜினி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ படம் ரசனை ரீதியாக குறைவான மதிப்புப் பெற்றாலும் சர்ச்சைகள் காரணமாக கவனிக்கதக்க படமாக அமைந்தது. அந்தப் படத்தில் மலேசியா டானாக ரஜினி நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி…

பத்து வருடங்களுக்குப் பின் ஹோம்லி தமன்னா

தமன்னா தான் அறிமுகமான ‘கேடி’, ‘வியாபாரி’ படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. குடும்பப் பாங்காக நடித்த ‘கல்லூரி’ படம் தமன்னாவிற்கு நல்ல வரவேற்பை அளித்தது. இதன் விளைவாக அவருக்கு வாய்ப்புகள் குவிய, அவர்…

தனுஷின் ஹாலிவுட் படம் ஷூட்டிங் தேதி அறிவிப்பு

‘ஆடுகளம்’ படத்தில் தேசிய விருது பெற்றவுடன் தனுஷின் மதிப்பு பல மாநில திரையுலகிலும் உயரியது. இதனால் அவருக்கு ‘ராஞ்சனா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்தப் படத்திலும் சிறப்பாக நடித்தார். படம் சூப்பர் ஹிட்டாகியது. இதன்பிறகு தனுஷிற்கு…

மே மாதம் 3௦ முதல் படங்கள் ரிலீஸ் கிடையாது காலவரையற்ற வேலைநிறுத்தம்

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபின் அதிரடியான சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்காத டிவி சேனல்களுக்கு சாங்க்ஸ், கிளிப்பிங்க்ஸ் கிடையாது என அறிவித்தனர். திருட்டு விசிடி…

பாலிவுட்டுக்கு செல்லும் கேதரின் தெரஸா

தெலுங்கில் தனது அளப்பரிய கவர்ச்சியால் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த கேதரின் தெரஸா தமிழில் கார்த்தி ஜோடியாக ரஞ்சித் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதும் உற்சாகத்தில் மிதந்த கேதரின் தெரஸா விஷாலுடன்…

மாஸ் ஹீரோவாக அஜித்திற்கு பிள்ளையார் சுழி போட்ட ‘அமர்க்களம்’ மீண்டும் ரிலீஸ்

அஜித் மிகப் பெரிய மாஸ் ஹீரோவாக உருவாவதற்கு ஸ்ட்ராங்கான அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் இயக்குனர் சரண். அவர் இயக்கிய அஜித் படங்கள் எல்லாமே வெற்றி மட்டும் பெற வைக்காமல் அஜித்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகக் கூடிய மாஸ் சீன்களை வைத்து…