மிஷ்கினின் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் சாந்தனு பாக்யராஜ்

‘காதல்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘களவாணி’, ‘நந்தலாலா’ படங்களில் ஹீரோ வாய்ப்பு முதலில் வந்தது சாந்தனுவிற்குத்தான். ஏனோ அந்தப் படங்களை தவிர்த்தார். இதனால் இத்தனை வருடங்களாக வெற்றி எதுவும் இல்லாமல் ரொம்பவே நொந்து போயிருந்தார். திறமை இருந்தும் வெற்றி…

ராமோஜிராவ் செட்டில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்

இயக்குனர் ஷங்கரும் கமல்ஹாசனும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாநில, மத்திய அரசுகளின் லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி அதற்கான தீர்வை…

மீண்டும் கைகோர்க்கும் சூர்யா கே.வி.ஆனந்த்!

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே வி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து…

‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கட்டிருந்தது. ஆனால் சொன்ன தேதியில் ‘காலா’ ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.…

ஸ்ரீதேவி 16-ஆம் நாள் நினைவஞ்சலி… அஜித்-ஷாலினி கலந்து கொண்டனர்!

நடிகை ஸ்ரீதேவி சில தினங்களுக்கு முன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதகாக சென்ற போது அங்கு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மறைவு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.…

இறங்கி அடிக்கும் சசிகுமார் விரைவில் ‘சுந்தர பாண்டியன் 2’

‘தாரை தப்பட்டை’ என்ற ஒரே படத்தின் மூலம் பெரும் கடனாளியான இயக்குனர் சசிகுமார் தற்போது முன்பை விட பல மடங்கு வேகத்தைக் கூட்டியுள்ளார். சமுத்திர கனியின் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அவர் நடித்த…

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மார்க்கெட்டில் மவுசு

தமிழில் ‘என்னமோ, ஏதோ’, ‘புத்தகம்’, ‘தடையறத் தாக்க’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அந்தப் படங்களின் தோல்விகளால் ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தப்பட்டார். அதனால் சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் கோலோச்சினார். ஆனால் தற்போது தமிழில்…

‘’ஸ்ட்ரைக்கால் பாதிப்பு சின்ன படங்களுக்குத்தான்’’ – இயக்குனர் அறிவழகன் காட்டம்

டிஜிட்டல் பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் பட வெளியீடு செய்யாமல் ஸ்ட்ரைக் செய்ய, அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களும் ஸ்ட்ரைக் செய்கினறனர். இந்நிலையில் இயக்குனர் அறிவழகன் கடுமையாக தந்து டிவிட்டர்…