ரெண்டாவது படமாக ரெண்டாவது ஆட்டத்திற்கு இசையமைக்கும் ‘8 தோட்டாக்கள்’ இசையமைப்பாளர்

'8 தோட்டாக்கள்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். தன்னுடைய கதைக்கேற்ற  இசையால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த கே எஸ் சுந்தரமூர்த்தி, தற்போது அறிமுக…

‘இலை’ – விமர்சனம்

எப்பவாவது தமிழில் வரும் மிக நல்ல பட வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘இலை’. இப்படத்தில் நடித்தவர்களும் சரி, படத்தில் பணிபுரிந்தவர்களும் சரி மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களே. படத்தின் கதை 1991ஆம் ஆண்டு நடைபெறுவதாக ஆரம்பிக்கிறது.…

‘நகர்வலம்’ – விமர்சனம்

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பாலாஜி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நகர்வலம்’. இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக தீக்ஷிதா மணிகண்டன் நடித்துள்ளார். மார்க்ஸ்…

இயக்குனர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் தனுஷ்

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தன் தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோவாக அறிமுகமாகி, பிறகு தனது அயராத உழைப்பாலும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் தனுஷ். தேசிய விருது பெறும் அளவிற்கு நடிப்பால் உயர்ந்த…

ஷங்கரின் 2.0 தள்ளிப்போக காரணமான அமீர் கான்

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ஷங்கரும், ரஜினியும் இணைந்திருக்கும் படம்தான் ‘2.௦’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்படம் தீபாவளிக்கு மட்டுமில்லை பொங்கலுக்குக் கூட ரிலீஸாகாமல்…

கமலின் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த படமான ‘விஸ்வரூபம்’ மிகப் பெரிய வெற்றிப் பெற்று வசூலைக் குவித்தது. இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீடை க்ளைமாக்சில் வைத்திருந்தார் கமல். ஆனால் அதன் தயாரிப்பாளர்…

‘விருமாண்டி’ ஸ்டைலில் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்

ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜ் கர்நாடகாவின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆவேச உரையாற்றினார். இந்நிலையில் சத்யராஜ் ‘கட்டப்பா’ எனும் கேரக்டரில் நடித்துள்ள ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் வரும் 28-ஆம் தேதி…

‘’என் குருவைப் பற்றிப் பேச உனக்கு அருகதையே கிடையாது’’ முருகதாசை வெளுத்து வாங்கிய இயக்குனர் பிரவீன்…

‘’இந்த வருட தேசிய விருதுகளில் நேர்மையோ, நியாயமோ துளியும் இல்லை. பாரபட்சமாகத்தான் நிறைய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன’’ என்று இயக்குனர் முருகதாஸ் தேசிய விருது நடுவர்களை விமர்சித்திருந்தார். அதுவும் நடுவர்களில் ஒருவரான பிரியதர்ஷனை…