மீண்டும் இணையும் ‘மொழி’ மெகா ஹிட் கூட்டணி

சிறந்த படங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான படம்தான் ‘மொழி’. வாய் பேச முடியாத காது கேளாத துணிச்சலான இளம் பெண்ணாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார்…

ஏழு வருடப் பகை – சூர்யாவை பழி தீர்ப்பாரா விஜய்

2௦11 ஆம் ஆண்டு தீபாவளி அன்று சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’, விஜய்யின் ‘வேலாயுதம்’ இரண்டு படங்கள் ரிலீசாயின. ஆனால் ஓபனிங் முதல் தியேட்டர்கள் கிடைப்பது வரை ‘ஏழாம் அறிவு’ படத்திற்குத்தான் எல்லாமே சாதகமாக இருந்தன. இதனால் விஜய் தரப்பு செம கடுப்பானது…

யுவனுக்காக விஜய் சேதுபதி செய்த ‘அந்த’ செயல்

பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் கிடைக்கும் கேப்பில் பாடகராகவும் அவ்வப்போது அவதாரம் எடுப்பார். இப்படித்தான் சுந்தர் சி தயாரித்த ‘ஹலோ நான் பேய் பேசறேன்’ படத்தில் ஒரு…

ரம்ஜானை குறிவைக்கும் ‘வட சென்னை’ தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘வட சென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம்…

விஜய்யை அவமதித்த பாலா கோபத்தில் தளபதி ரசிகர்கள்

சென்ற வருட திரைப்பட விருதுகளை அளித்தது ஆனந்த விகடன். இந்த நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை ஒளிபரப்பினார்கள். இந்த விழாவில் கமல்ஹாசன், இளையராஜா, விஜய், விஜய் சேதுபதி, பாலா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அரங்கத்திற்குள் விஜய்…

மத்திய அரசை சுளுக்கெடுக்க வரும் ‘இந்தியன்’ தாத்தா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான ‘இந்தியன்’ படத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை குத்திக் கொலை செய்யும் ‘இந்தியன்’ தாத்தா வேடத்தில் கமல் மிரட்டியிருந்தார். இந்நிலையில் ஷங்கரும் கமலும்…

ரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம் – ரசிகர்கள் சோகம்

தமிழில் ‘எனக்கு 2௦ உனக்கு 18’ படத்தின் மூலம் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானவர்தான் ஸ்ரேயா. ஆனால் குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலும் நடித்துவிட்டார். அது மட்டுமில்லாமல் விஜய், ஆர்யா,…

‘’ஐ.நா.விற்கு கண் இல்லையா…?’’ – விவேக் காட்டம்

திரைப்படங்களில் சமூகக் கருத்துக்களை வலியுறுத்துபவர்தான் காமெடி நடிகர் விவேக். அதேபோல் பொதுவாழ்விலும் மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட்டும், அதனை வலியுறுத்தியும் வருபவர். இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால் 5௦௦க்கும்…

‘’வதந்திகளை நம்பாதீர்கள்…!’’ – விஷால் விளக்கம்

சென்ற வாரம் விஷால் கண் வலி மற்றும் தோள்பட்டை வலிகளால் அவதிப்பட்டு வருவதாகவும் டெல்லி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், பிறகு அமெரிக்காவில் உள்ள ஒரு  ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் உண்மையில் விஷாலுக்கு…