பாலாஜி சக்திவேலின் புதிய படம்

ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்த பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படமான ‘சாமுராய்’ தோல்வியடைந்ததால் அடுத்த படமான ‘காதல்’ படத்தை இயக்குனர் ஷங்கரே தயாரித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது. பாலாஜி சக்திவேல் இயக்கிய அடுத்த படங்களான ‘கல்லூரி’,…

கருணாநிதியை பாராட்டிய கமல் எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த ஃபோன்கால்

வரும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள விழா வைரவிழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கலைஞருடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தியுள்ளார். ‘’எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த…

மதவாத சக்திகளிடம் சிக்கிவிடாதீர்கள் – ரஜினிக்கு ஆலோசனை கூறிய தமிழருவி மணியன்

ரஜினி எப்போது தன் ரசிகர்களை புகைப்படம் எடுக்க நேரில் வரவழைத்தாரோ அப்போது ஆரம்பித்த பரபரப்பு இன்னும் குறைந்தபாடில்லை. ரசிகர் சந்திப்பின் கடைசி நாளன்று பேசிய ‘சிஸ்டம் சரியில்லை’ என்ற ரஜினியின் பேச்சால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. சமூக…

ஒரே நாளில் மோதிக்கொள்ளும் S.J. சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி

பிரம்மாண்டமான வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி' அதனைவிட பல மடங்கு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதாலும், விஷாலின் ஸ்ட்ரைக் அறிவிப்பும் சேர்ந்துகொண்டதாலும் பல படங்கள் தங்கள் ரிலீசை தள்ளிவைத்துக் கொண்டன. தற்போது வழக்கம்போல…

‘பிருந்தாவனம்’ – விமர்சனம்

‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற தரமான படங்களை இயக்கிய ராதா மோகனும், ‘மௌன குரு’, ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’ போன்ற நல்ல கதைப் படங்களை தேர்வு செய்யும் அருள்நிதியும் இணைந்திருக்கும் படம்தான்…

ராதிகாவின் எதிரியை அரவணைத்த விஷால்

சில வாரங்களுக்கு முன்பு வரை ராதிகா சரத்குமாரின் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வந்தவர் சபீதா ராய். இந்த நிலையில் அந்த சீரியல் மேனேஜரான சுகுமாறன் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சபீதா ராய்க்கும், சுகுமாறனுக்கும் சண்டை ஏற்பட்டது.…

திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சி காட்டும் சமந்தா

விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென நடிகர் நாகர்ஜுனின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்…

குடித்துவிட்டு மனைவியை அடிக்கும் அஜித் பட நடிகர்

முதல் முதலாக எஸ்.ஜே.சூர்யா இயக்கி, அஜித் இரு வேடங்களில் நடித்த ‘வாலி’ படத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற காமெடி சீனில் நடித்து மிகவும் பிரபலமானவர் பாலாஜி. இவர் ஏராளமான படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருபவர். தற்போது விஜய் டிவியில்…

விஜய்யுடன் மோதும் ஏ.ஆர்.முருகதாஸ்

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய்க்கு ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். மீண்டும் விஜயுடன் இணைந்து ‘கத்தி’ என்ற ப்ளாக் பஸ்டரையும் கொடுத்தார். இந்நிலையில் மூன்றாவதாக விஜயை…

‘தொண்டன்’ – விமர்சனம்

அறிவுரை ப்ளஸ் அஹிம்சை அக்மார்க் சமுத்திர கனி படம்தான் இந்த ‘தொண்டன்’. சாகக் கிடப்பது எதிரியாக இருந்தாலும் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் வில்லனின் எதிரியின் உயிரைக் காப்பாற்றி,…