First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
பிரபுதேவா மகன் காலமானார்
ரஜினி, கமல் அஞ்சலி

நடிகர் பிரபுதேவாவின் மகன் விஷால் இன்று காலமானார். அவருக்கு வயது 13. கடந்த சில மாதங்களாக மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷால்,Prabhudeva மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் வியாழனன்று அதிகாலை அவர் இயற்கை எய்தினார்.

காதல் திருமணம் செய்து கொண்ட பிரபுதேவாவுக்கு விஷாலையும் சேர்த்து மூன்று மகன்கள். தனது மகன் மூளை கேன்சரால் பாதிக்கப்பட்டார் என்பதை அறிந்த பிரபுதேவா, குறுகிய காலமே அமையப் போகும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தனது நேரத்தில் பெரும்பகுதியை அவருக்காக செலவிட்டார். வில்லு படத்தின் படப்பிடிப்பிற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போதும், விஷாலை தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார் பிரபுதேவா.

பிரபுதேவாவின் குடும்பத்தினருக்கு ரஜினி, கமல், விஜய் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து ஆறுதல் சொன்னார்கள்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter