First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
கருப்பு எம்.ஜி.ஆர் யார்?
விவேக் கோபம்

கருப்பு எம்.ஜி.ஆர் என்று தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடிக் Vivekகொண்டிருக்கிறார்கள் விஜயகாந்த்தை. இந்த நிலையில் விவேக் பேசிய ஒரு பேச்சு லேசான ஒரு அதிர்வை கிளப்பியிருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கே நூற்றாண்டு விழா ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட விவேக், மேடையில் அமர்ந்திருந்த ஜேப்பியாரை பார்த்து என்னை பொருத்தவரை நீங்கதான் கருப்பு எம்.ஜி.ஆர் என்றார். அதற்கு மேல் இது குறித்து விவேக் பேசவில்லை என்றாலும், கருப்பு எம்.ஜி.ஆர் என்று பட்டப் பெயரோடு உலா வரும் விஜயகாந்த் யார்? என்ற துணைக் கேள்வி எழுகிறதல்லவா?

இதைதான் ஒரு நிருபர் விவேக்கிடம் கேட்டார். அவ்வளவுதான். அவரை உண்டு இல்லை பிடித்துக் கொண்டார் விவேக். என்னை பொருத்தவரை கருப்பு எம்.ஜி.ஆர் ஜேப்பியார் என்று சொன்னேனே தவிர, கேப்டனை பற்றி எதுவும் பேசவில்லையே? இல்லாத ஒரு விஷயத்தை பற்றி எதுக்கு பேசணும்? நீங்களே செய்தியை உருவாக்கி விளக்கம் கேட்பது சரியில்லை என்று கொதித்தார். காமெடியன்களை எல்லாம் கேப்டனுக்கு எதிராக திசை திருப்பனும்னு நீங்க திட்டம் போடுறது(?) சரியில்லை. அது எங்கிட்ட செல்லாது என்றெல்லாம் புலம்பியதுதான் ஹைலைட்!

-மனஸ்வினி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter