First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
போதுமா இந்த போஸ்?
போட்டோகிராபர்களை அதிர வைத்த ஜெய்

கிசுகிசுவா? வரட்டுமே... என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார் போலிருக்கிறது ஜெய். Jai Vijayalakshmiசிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த மாதிரி அத்தனை பத்திரிகையாளர்கள் முன்னிலையும் அவர் செய்த காரியம், படா படா கிசுகிசு!

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள் ஜெய்யும், இவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் விஜயலட்சுமியும். இதற்கு முன்பே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை பற்றி கவலைப்படாமல் நேராக ஜெய் பக்கத்தில் போய் நின்று கொண்டார் விஜயலட்சுமி. அடிக்கடி இருவரும் ஒருவர் காதில் மற்றவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒட்டி நில்லுங்க... போட்டோ எடுக்கணும் என்று போட்டோகிராபர்கள் கேட்க, சரக்கென்று விஜயலட்சுமின் தோள் மீதே கையை போட்டுக் கொண்டார் ஜெய். போதுமா இந்த போஸ் என்று அவர் கேட்க, பளிச்சென்று மின்னிய பிளாஷில் கூட அதிர்ச்சியின் வெளிச்சம்!

இது ஒருபுறம் இருக்க, விழாவில் பேசிய வெங்கட்பிரபு சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்களுக்கு பிறகு ரொம்ப பிசியாகிட்டார் ஜெய். நானே என் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது, இனிமே 2010 ல்தான் கால்ஷீட் என்று சொல்லிட்டாருன்னா பாருங்களேன் என்று ஆச்சர்யம் காட்டினார்.

“வளர்த்துவிட்ட எனக்கேவா?” என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் வெங்கட்டின் பேச்சில் மறைந்து கிடக்கும் அர்த்தத்தை!

-மலர்க்கொடி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter