|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக புதிய சட்டப்பேரவையை மன்மோகன்சிங் திறந்து வைத்தார்: விஜய், அஜீத், சரத் பங்கேற்றனர் - பிரபாகரனின் தாயார் கனடா பயணம் - கர்நாடகா அதிமுக நிர்வாகிகள் நீக்கம்; ஜெயலலிதா - சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ராமலிங்க ராஜுவின் உடல் நிலை பாதிப்பு - வீடியோவில் இரண்டு பேரும் உடைகளுடன் தான் உள்ளோம்: நித்யானந்தா
 
சன்னோட நிஜமான வெற்றியே திண்டுக்கல் சாரதிதானாம். கருணாசை வச்சு இன்னொரு ஹிட்டுக்கு தயாராகலாமான்னு யோசிக்குது. அம்பானிய வாங்கிர வேண்டியது தானே?
dotted
சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவா திரியறதுக்கு காரணம், முன்ஜாமீன் தொகை பெரிசா இருந்ததுதான் என்கிறாங்க. அத பொறட்ட முடியாமதான் விரட்டப்படுறாராம் மனுஷன்.
dotted
இனி 'டிராக் காமெடி' பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாராம் வடிவேலு. ஆனந்தப்படுது கோடம்பாக்கம். அப்படியே சம்பளத்தையும் கொஞ்சம் குறைங்க சாமீய்...
dotted
கவர்ச்சியாக நடிப்பேன். டூ பீஸ் ஓ.கே என்றெல்லாம் பேட்டியளித்தும், ஒரு புதுப்படம் கூட புக்காகவில்லை பியாவுக்கு. ஆடை விஷயத்திலே ரொம்ப ‘இறங்கினா’ இப்படிதான்!
dotted
ஹனிமூனிலிருந்து திரும்பி விட்டார் நவ்யா. தமிழில் நல்ல படங்களில் நடிக்க காத்திருக்கிறாராம். தனக்கு வேண்டப்பட்ட ‘அந்த’ இயக்குனரைதான் நம்பியிருக்கிறாராம்.
dotted
கண்ணுல விளக்கெண்ணைய விட்டு கவனித்தும் சேர்ந்து ஆடிட்டாங்களே என்று எரிச்சலில் இருக்கிறார் ரமலத். ஸ்டெப்னிக்கு போன் அடித்தும் அவர் எடுக்கவில்லையாம்!
dotted
அறுபது லட்சத்தில் ஒரு சொகுசு கார் வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர். சினிமாவில் பந்தா இல்லாத இயக்குனர்களில் ஒருவரான இவரே, இத்தனை லட்சத்தில் கார் வாங்கியிருப்பதை ஆச்சர்யத்தோடு கவனிக்கிறது கோலிவுட்
dotted
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter