‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் பந்த் அறிவிக்கப்பட்ட்டது. இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தந்தனர். திரையுலகிலும் வரும் ஞாயிறு அன்று அறவழிக் கண்டனம் தெரிவிக்க உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனரும், சசிகுமாரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 “இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சினை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை..?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சசிகுமார்.

You might also like More from author

%d bloggers like this: