கமல், விக்ரம் படத்தின் ஹீரோயின் அக்ஷரா ஹாசன்

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். அந்தப் படத்தில் ஹீரோ கமல் இல்லை விக்ரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தை கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம். செல்வா  இயக்குகிறார்.

கொரியப் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக் முடிந்ததும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: