சிவகார்த்திகேயனால் ராஜேஷிற்கு டோஸ் விட்ட சந்தானம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ராஜேஷ் சந்தானம் இணைந்த படங்கள் எல்லாமே அதிரி புதிரி ஹிட். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ என இந்தப் படங்கள் படு தோல்விப் படங்கள்.

இந்நிலையில் சந்தானத்தை வைத்துப் படம் பண்ண விரும்பிய ராஜேஷிற்கு முதலில் சம்மதம் சொன்ன சந்தானம் அதன் பிறகு இழுத்தடித்துக் கொண்டே போக, எப்படியோ சிவகார்த்திகேயனை மீட் வேறொரு கதை சொல்லி ஓகே பண்ணி விட்டாராம் ராஜேஷ்.

இந்த விஷயம் தெரிந்த சந்தானம் ராஜேஷை தனது ஆபிஸிற்கு வரச் சொல்லி, பயங்கர டோஸ் விட்டாராம். இனிமேல் நாம் இணைவது சாத்தியமே இல்லை என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

You might also like More from author

%d bloggers like this: