ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மார்க்கெட்டில் மவுசு

தமிழில் ‘என்னமோ, ஏதோ’, ‘புத்தகம்’, ‘தடையறத் தாக்க’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அந்தப் படங்களின் தோல்விகளால் ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தப்பட்டார். அதனால் சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் கோலோச்சினார்.

ஆனால் தற்போது தமிழில் அவருக்கு மார்க்கெட்டில் மவுசு கூடியுள்ளது. அதற்குக் காரணம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிதான். தற்போது அவர் சூர்யா செல்வராகவன் படமான NGK, கார்த்தியின் புதிய படம் என அவர் செம பிஸி.

இந்நிலையில் அவரின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாம்.

You might also like More from author

%d bloggers like this: