‘’ஸ்ட்ரைக்கால் பாதிப்பு சின்ன படங்களுக்குத்தான்’’ – இயக்குனர் அறிவழகன் காட்டம்

டிஜிட்டல் பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் பட வெளியீடு செய்யாமல் ஸ்ட்ரைக் செய்ய, அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களும் ஸ்ட்ரைக் செய்கினறனர்.

இந்நிலையில் இயக்குனர் அறிவழகன் கடுமையாக தந்து டிவிட்டர் பதிவில் சாடியுள்ளார்.

“மார்ச் மாதம் என்பது ஸ்டிரைக் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பாதுகாப்பான, ஈஸியான மாதமாகி விட்டது. எப்படியும் அடுத்த மாதம் ஏதாவதொரு பெரிய படம் ரிலீஸாகும் முன்பு இந்தப் பிரச்னையெல்லாம் தீர்ந்துவிடும். இதில் பாதிக்கப்படுவது சிறிய படங்கள்தான். அவற்றை ரிலீஸ் செய்வது கஷ்டமான விஷயமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் அறிவழகன்.

You might also like More from author

%d bloggers like this: