அரசியல் நாவலை தழுவி எடுக்கப்படும் ‘நோட்டா’

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ என இரண்டு படங்களை இயக்கியுள்ள ஆனந்த் சங்கர் ‘நோட்டா’ எனும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவர்கொண்டா நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும், எழுத்தாளர் ஷான் கருப்புசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ என்ற அரசியல் நாவல்தான் என்றும் பேசப்படுகிறது. அதனை உறுதி செய்வது போலவே ஷான் கருப்புசாமிதான் இப்படத்தின் கதையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: