பிரபுதேவா சந்தானம் காம்பினேசனில் ராஜேஷ் இயக்கும் படம்

இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ ஆகிய படங்களில் மற்ற ஹீரோக்கள் நடித்திருந்தாலும் சந்தானம்தான் முக்கியமான முதன்மை கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்த நிலையில் சந்தனமே ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தை பிரபுதேவா தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஐசரி கணேஷும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: