’தளபதி 62’ படத்தில் இணைந்த அரசியல் பிரமுகர்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 62’ மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் ராதா ரவி நடிக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் முக்கிய பிரபல அரசியல் பிரமுகர் பழ.கருப்பையா இணைந்துள்ளாராம். இவர்கள் இவருக்கும் வில்லன் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்நிலையில் இன்று சென்னை தியாராய நகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

You might also like More from author

%d bloggers like this: