சயின்டிஸ்ட் கேரக்டரில் சிவகார்த்திகேயன்

‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவிருக்கிறது.

இதன் பிறகு சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஏலியன்கள் சம்பந்தப்பட்ட கதையாம். இதில் இளம் சயின்டிஸ்டாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.  

You might also like More from author

%d bloggers like this: