‘’என்னை நார்நாராகக் கிழியுங்கள்’’ – மிஷ்கின் ஓபன் ஸ்டேட்மென்ட்

மிஷ்கின் இயக்கிய படங்களில் விமர்சன ரீதியாகத் தோல்வி அடைந்த ஒரே படம் ‘முகமூடி’ மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாமே அவரின் புகழை பறைசாற்றும் நல்ல படங்கள்தான். ஆனால் அவரின் பேச்சுக் காரசாரமாக இருப்பதால் அவரை வறுத்து எடுக்கிறார்கள் நெட்டிசன்களும், மீடியாவும்.

இந்நிலையில் ‘சவரக்கத்தி’ படத்திற்கு பத்திரிக்கையாளர்களின் நல்ல விமர்சனத்தால் நெகிழ்ந்து போன மிஷ்கின் ‘’சவரக்கத்திக்கு நீங்கள் அளித்த நல் விமர்சனங்கள் எனக்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. இனி நான் மேலும் மேலும் நல்ல படங்களை இயக்குவேன். அப்படி நல்ல படங்களாக இல்லாமல் தப்பான படத்தைக் கொடுத்தால் என்னை நார்நாராகக் கிழியுங்கள்’’ என்று கண்கலங்கப் பேசினார்.  

You might also like More from author

%d bloggers like this: