ரஜினி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்; ஏங்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கேளிக்கை வரி விதிப்பிற்கு பிறகு திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்க மக்கள் யாரும் வருவதில்லை.

பெரிய படம் வர வேண்டும் என்கின்றனர் பட அதிபர்கள். ஆகவே, ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளா காலா வந்தால் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: