பிப்ரவரி 15: இது தளபதி ரசிகர்களுக்கான நாள்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக வலம் வருகிறார் தளபதி விஜய். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர், ரசிகைகள் பட்டாளத்தை தன் வசம் வைத்திருப்பவர்.

தளபதி விஜய் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் மழையை குவித்துள்ளது.

விஜய் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கத்தில் 1996 ஃபிப்ரவரி 15 ல் வெளியானது. 21 வருட நிறைவை ஒட்டி நாளை மறுநாள் இதற்கான கொண்டாட்டமும் இருக்கிறது.

மேலும் 250 நாட்கள் கடந்து ஓடிய இப்படம் விஜய் படங்களில் ஒரு பெரிய பிளாக் ஃபஸ்டர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இதன் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடவிருக்கின்றனர்.

You might also like More from author

%d bloggers like this: