‘’மலேசியா என் இரண்டாம் தாய் வீடு’’ – ரஜினி பெருமிதம்

மலேசியாவில் நட்சத்திர கலை விழாவில் அஜித், விஜய்யை தவிர ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா என மற்ற எல்லா ஹீரோக்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை அறிவித்த பிறகு முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும்போது, “மலேசியா எனக்கு இரண்டாவது தாய்வீடு. ‘கபாலி’ படப்பிடிப்புக் காக இங்கு வந்தேன். மலேசிய மக்களை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

You might also like More from author

%d bloggers like this: