‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை‘. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சென்சாரில் சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.

பல மாதங்களாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டு வரும் நெஞ்சம் மறப்பதில்லைபடத்தை நவம்பர் 3-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த முறையும் தள்ளிப் போகாது என்றே நம்புவோம்.

You might also like More from author

%d bloggers like this: