‘வேலைக்காரன்’ திருட்டுக் கதை – பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு

‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்திலும் ‘தனி ஒருவன்’ போலவே சமூகப் பிரச்சினையை கதைக்கருவாகக் கொண்டு கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை என கதை என்று ஒரு பிரபல இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் ‘கள்வனின் காதலி’, ‘மச்சக்காரன்’, ‘நந்தி’ படங்களின் இயக்குனர் தமிழ்வாணன். இவர் தனக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருமாறு இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.

You might also like More from author