ரசிகர்களுக்குக் காய்ச்சல் வரவைத்த எமி ஜாக்சன்

விஜய் இயக்கி, ஆர்யா நடித்த ‘மதராசப்பட்டணம்’ படத்தில் அறிமுகமாகியவர்தான் எமி ஜாக்சன். அந்தப் படத்தில் ஆங்கிலப் பெண்ணாக நடித்திருந்த போதிலும் எந்தவித துளிக் கவர்ச்சியும் இல்லாமல்தான் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் நடித்தப் படங்களிலெல்லாம் கவர்ச்சியை வாரி வாங்கியிருந்தார்.

எமி ஜாக்சனுக்கு இன்னொரு பழக்கமும் இருக்கிறது. அதாவது படங்களில் மட்டும் கவர்ச்சி காட்டுவதோடு இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தன்னுடைய நிர்வாண படங்கள், டாப்லெஸ் படங்கள் என வெளியிட்டு ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுப்பார். அதேபோல் இப்போதும் முழு நிர்வாணமாக பின்புறத்தைக் காட்டியவாறு உள்ள ஒரு புகைப்படத்தையும், வலை போல் உள்ள ஒரு மேலாடையை அணிந்து தனது மார்புப் பிரதேசம் அனைத்தும் அப்பட்டமாகத் தெரியும்படியான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் செம வைரலாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்களுக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

You might also like More from author

%d bloggers like this: