நயன்தாராவின் புதிய முடிவு

அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் யாராலும் அசைக்க முடியாத இடத்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இன்று தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி மார்க்கெட்டே உள்ளது. மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் அவருக்கும் இருக்கிறது. தற்போது நயன்தாரா ‘வேலைக்காரன்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர் காலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்தாரா தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது சினிமாவில் கமர்ஷியல் படங்களில் நடித்ததன் மூலம் பொருளாதார ரீதியாக நன்கு செட்டிலாகிவிட்டதால் இனிமேல் நல்ல தரமான கதையம்சமும், கதாபாத்திரமும் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.

You might also like More from author