கவர்ச்சியில் டாப் கியர் போடும் தமன்னா

0

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று ரசிகர்களை எச்சில் விழுங்க வைத்த தமன்னாவின் கவர்ச்சி என்றால் அது மிகையாகாது. நடிப்புத் திறமை இருந்தாலும் கூட தமன்னாவின் சினிமா கேரியரை உச்சத்திற்குக் கொண்டு போக வைத்தது அவரின் கவர்ச்சிதான். இந்நிலையில் சிம்புவுடன் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படங்களில் நடித்து வருகிறார்.

‘பாகுபலி 2’ பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றாலும் அதில் தன்னை டம்மியாக்கிவிட்டதாக வருத்தப்படும் தமன்னா இந்த இரண்டு படங்களிலும் தன் ஆக்கிரமிப்பை வலுவாக்கும் நோக்கில் படு கிளாமராக நடித்து வருகிறாராம். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அளவுக்குக் கவர்ச்சி விருந்து வைக்கப்போகிறாராம் தமன்னா.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.