பிரபாஸுடன் ஜோடி சேரும் முகமூடி நாயகி

0

தமிழ் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன் நடிப்பில் வெளிவந்த படம்தான் ‘முகமூடி’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்து ஜீவாவின் சினிமா கேரியரையே ஆட்டம் காண வைத்தது. அப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. படத் தோல்வியால் செண்டிமெண்ட்டாக இவருக்கு வாய்ப்புகள் தர யாரும் தயாராகவில்லை.

அடுத்து அவர் நடித்த பாலிவுட் படமான ஹிருத்திக் ரோஷனின் ‘மொஹஞ்சதாரோ’ கூட தோல்விப்படம்தான். ஆனால் அவர் தோல்வியால் துவளாமல் முயற்சியுடன் போராடினார். விளைவு தற்போது ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.