அதர்வாவிற்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’ டீசர் வெளியீடு அறிவிப்பு

0

அருள்நிதியை வைத்து ‘டிமாண்டி காலனி’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்த படமாக அதர்வா, நயன்தாரா இருவரையும் வைத்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் அதர்வா, நயன்தாரா இருவரும் டிவின்ஸாக அதாவது அக்கா தம்பியாக நடித்துள்ளார்கள். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே சமயம் படத்தின் டீசர் நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.