அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை – இதான் காரணமாம்

அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க மாட்டோமா என்று தவிக்கும் நடிகைகள் பலர் இங்கு உள்ளார்கள் ஆனால் அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று ஒரு நடிகை கூறியுள்ளாராம்.

ஷாமிலி – ஷாலினியின் தங்கை தான் அஜித்துடன் நடிக்க மறுத்துள்ளார். நடிகை ஷாமிலி சிங்கப்பூரில் படித்தவர் இந்தியாவுக்கு வந்த நேரத்தில் வீரசிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்ரம் பிரபுவுடன் நட்பு இருந்ததால் நடிக்க வசதியாக இருந்தது என்று கூறினார்.

அஜித்துடன் ஜோடியாக நடிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு அஜித் எனக்கு அண்ணன் போல அவர் படத்தில் முக்கிய வேடத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

You might also like More from author