ஆஸ்கருக்கு செல்லும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனியின் வாழ்கை சமீபத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி மெகா ஹிட்டானது.

மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் வரவேற்ப்பு இந்த படத்துக்கு கிடைத்ததால் முதல் வாரம் மட்டும் 100 கோடி வசூல் செய்தது உலகம் முழுவதும் 350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இப்போது மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது, ஆஸ்காரில் 330 படப் பட்டியலில் இத்திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

இந்த படம் ஆஸ்காரை வெல்ல ரசிகர்கள் பிராத்தனையில் உள்ளார்கள். வாழ்த்துகள் தோனி.

You might also like More from author

%d bloggers like this: